coimbatore புதிய தார்சாலையில் வாகனங்கள் திடீரென புதைவு பொதுமக்கள் அதிர்ச்சி நமது நிருபர் ஜூலை 21, 2019 கோவை வடவள்ளி பிரதான சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய தார்சாலை போடப்பட்டது